• Appointment to book your visit to the Temple is Mandatory. Only one family of a maximum of 10 Members including kids(Except under 2year) is allowed at a time for visiting the temple. Please follow Social Distancing, Wear Masks and all COVID-19 Guidelines to keep our Community Safe. கோவிட் 19 (கொரொனா) காலகட்டத்தில் மத்திய மாநில அரசாங்கங்களின் அறிவிறுத்தலுக்கு
Thedipaar
W3.CSS
 


Temple Timings
MON - THU
9:00 am -1:30 pm
5:00 pm - 9:00 pm
FRI 
9:00 am  9:00 pm
Sat - Sun, Holidays
9:00 am -1:30 pm
5:00 pm - 9:00 pm
 Pojaa time(Deeparathana)
10:00 am
12:00 noon
  7:00 pm
special Notice temple visit from November 23/2020 to December 23/2020 Appointment Only  


பிரதோஷம்

பிரதோஷ விரதத்தின் வகைகளும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்...


தினமும் பகலும்இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய ,மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ளகாலமாகும்இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.


ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம்சனிக்கிழமைதிரயோதசி திதி ஆகும்எனவே சனிக்கிழமையும்திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும்இந்த மகா பிரதோஷத்து அன்றுஎமன் வழிபட்ட சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வேண்டும்மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும்பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.


பிரதோஷ வகைகளும் பலன்களும்


தினசரி பிரதோஷம் 


தினமும் பகலும்இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய ,மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ளகாலமாகும்இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர்ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோஅவர்களுக்கு ‘முக்தி’ நிச்சயம்.


பட்சப் பிரதோஷம் 


அமாவாசைக்குப் பிறகானசுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் திரயோதசி திதியேபட்சப் பிரதோஷம் ஆகும்இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [ செய்வது உத்தமம்


மாதப் பிரதோஷம் 


பவுர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப்பிரதோஷம் ஆகும்இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு செய்வது சிறப்பு


நட்சத்திரப் பிரதோஷம் 


திரயோதசி திதியில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனைபிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திரபிரதோஷம் ஆகும்.


பூரண பிரதோஷம் 


திரயோதசி திதியும்சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம்ஆகும்இந்தப் பிரதோஷத்தின் போது சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்வது உத்தம பலனை தரும்


திவ்யப் பிரதோஷம் 


பிரதோஷ தினத்தன்று துவாதசியும்திரயோதசியும் சேர்ந்து வந்தாலோஅல்லது திரயோதசியும்சதுர்த்தசியும்சேர்ந்து வந்தாலோ அது திவ்யப் பிரதோஷம் ஆகும்இந்த நாளன்று மரகத லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைசெய்தால்பூர்வஜென்ம பாவம் நீங்கும்.


தீபப் பிரதோஷம் 


பிரதோஷ தினமான திரயோதசி திதியில்தீப தானங்கள் செய்வதுஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால்அலங்கரித்து வழிபட்டால் சொந்த வீடு அமையும்.


சப்தரிஷி பிரதோஷம் 


வானத்தில் “” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும்இது ஐப்பசிகார்த்திகைமார்கழிதைமாசிபங்குனி மாதங்களில்வானில் தெளிவாகத் தெரியும்இந்த மாதங்களில்திரயோதசி திதியில்பிரதோஷ வழிபாடு செய்துசப்தரிஷி மண்டலத்தைத் தரிசிப்பதே் சப்தரிஷி பிரதோஷம்ஆகும்.  

 

மகா பிரதோஷம் 


ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம்சனிக்கிழமைதிரயோதசி திதி ஆகும்எனவே சனிக்கிழமையும்திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும்இந்த மகா பிரதோஷத்து அன்றுஎமன் வழிபட்ட சுயம்பு லிங்கத்தை தரிசிக்க வேண்டும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும்பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

 

உத்தம மகா பிரதோஷம் 


சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும்அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும்சிறப்பானதாகும்சித்திரைவைகாசிஐப்பசிகார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில்சனிக்கிழமையில்திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும்


ஏகாட்சர பிரதோஷம்


வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர்அன்றைக்குசிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோஅத்தனை முறை சொல்லவேண்டும் பின்விநாயகரையும் வழிபட்டுஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமானநன்மைகள் ஏற்படும்.


அர்த்தநாரி பிரதோஷம் 


வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்அந்த நாளில்சிவாலயம் சென்று வழிபட்டால்தடைப்பட்ட திருமணம் நடைபெறும்பிரிந்து வாழும் தம்பதி ஒன்றுசேர்வார்கள்


திரிகரண பிரதோஷம்


வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம்இதை முறையாகக்கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும்


பிரம்மப் பிரதோஷம் 


ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால்அது பிரம்மப் பிரதோஷம்இந்தப் பிரதோஷ வழிபாட்டைமுறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கிநன்மைகளை அடையலாம்.

 

அட்சரப் பிரதோஷம் 


வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம்தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர்ஈசன்பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம்புகட்டினார்தவறை உணர்ந்த ரிஷிகள்இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.


கந்தப் பிரதோஷம்


சனிக்கிழமையும்திரயோதசி திதியும்கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம்இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடுஇந்தப் பிரதோஷத்தில்முறையாக விரதம் இருந்தால்முருகன் அருள் கிட்டும்.


சட்ஜ பிரபா பிரதோஷம் 


ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும்கம்சனால் சிறையிடப்பட்டனர்ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான்எனவேஎட்டாவது குழந்தைபிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால்கிருஷ்ணர் பிறந்தார்.  


அஷ்ட திக் பிரதோஷம் 


ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால்அஷ்ட திக்குப் பாலகர்களும்மகிழ்ந்து நீடித்த செல்வம்புகழ்கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.


நவக்கிரகப் பிரதோஷம் 


ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால்அது நவக்கிரகப் பிரதோஷம்இது மிகவும் அரிதுஇந்தப்பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடுநவக் கிரகங்களின் அருளும் கிட

 


Temple Timings
MON - THU
9:00 am -1:30 pm
5:00 pm - 9:00 pm
FRI 
9:00 am  9:00 pm
Sat - Sun, Holidays
9:00 am -1:30 pm
5:00 pm - 9:00 pm
 Pojaa time(Deeparathana)
10:00 am
12:00 noon
  7:00 pm
special Notice temple visit from November 23/2020 to December 23/2020 Appointment Only  


Special Event

  • Name: Navarathiri
  • Date: 2019-10-02

  • Name: navarathri
  • Date: 2019-10-03

  • Name:
  • Date: 2020-07-31

  • Name:
  • Date: 2019-10-29

  • Name:
  • Date: 2019-10-30

  • Name:
  • Date: 2019-10-31

  • Name:
  • Date: 2019-11-01

  • Name:
  • Date: 2019-11-01

  • Name: SOORAN POR NIGHT UPAYAM
  • Date: 2019-11-02

  • Name:
  • Date: 2019-10-28

  • Name:
  • Date: 2019-10-28

  • Name:
  • Date: 2019-12-15

  • Name: Theepam
  • Date: 2020-11-29

    © 2020 TORONTO THIRUCHENDUR MURUGAN TEMPLE ,Designed By THEDIPAAR